திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!!

திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்க இதை செய்யுங்கள்!! கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்!! திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் 01: திங்கட்கிழமை அன்று 3 தேங்காய் வாங்கி வந்து அதன் மேல் முழுவதுமாக மஞ்சள் தேய்த்து இரவு முழுக்க நன்கு காய விடவும். பின்பு கோணி தைக்கும் ஊசியில் சணல் கயிற்றைக் கோர்த்துக் கொள்ளவும். தேங்காய்க்கும் தேங்காய் நாறுக்கும் இடையே ஊசியை குத்தி கையிரோடு வெளியே எடுத்து அடுத்த 2 தேங்காய்களையும் அதேபோல் … Read more