உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!
உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!! *சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு. *வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும். *பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை … Read more