பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்!
பழைய தங்க நகைகளை பளிச்சிட செய்யும் சிம்பிள் ட்ரிக்! உங்களிடம் உள்ள பழைய தங்கத்தை பாலிஷ் செய்ய கடைகளில் கொடுக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தினால் கடைகளில் பாலிஷ் செய்வது போன்று தங்கம் புதிதாக இருக்கும். ட்ரிக் 01: *டூத் பேஸ்ட் *வினிகர் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் டூத் பேஸ்ட் மற்றும் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் தங்க நகைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு … Read more