கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more