தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம் சென்னை, மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்தபோது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சுங்கத்துறை ஆணையரகம் இது குறித்து கூறியதாவது, சென்னை விமானநிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர்.அப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அவர்கள் அணிந்திருந்ததை பார்த்து … Read more