வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! 

வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! பலருக்கும் வருவானது முகம் கை கால் முதுகு போன்ற இடங்களில் வரும். இதனால் பலரும் கவலை கொள்வார். ஆனால் அவ்வாறு கவலையை அடையத் தேவையில்லை, மறு என்பது நமது தோளின் மேல் வளரும் ஒருவித வளர்ச்சி. இதற்கு தகுந்த சிகிச்சை கொடுத்தால் ஓரிரு நாட்களில் நீக்கி விடலாம். இந்த மருவிலும் மூன்று வகைகள் உள்ளது. மிகச்சிறிய புள்ளி போல் மறு காணப்பட்டால் அதற்கு டெரும் … Read more