மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு சாலையில் செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில் மிக ஆபத்தான நிலையில் வைக்கபட்டிருந்த பேனரை தக்க நேரத்தில் அகற்றிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு குவிந்த வண்ணமேயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சந்திப்பு எப்போது மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சந்திப்பின் ஒரு பகுதியில் சாலையோரமாக செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில், மிக ஆபத்தான நிலையில் தனியார் கார் … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”. வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை … Read more

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள் கேம் ஸ்கேனர் (Cam Scanner) செயலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அதனை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான செயலி கேம் ஸ்கேனர் (Cam Scanner). பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரையும் அனைவரது ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அனைவரும் தங்கள் கோப்புகளை புகைப்படங்களாக எடுத்து பிடிஎப் (PDF) … Read more