பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் குட முழுக்கு விரைவில் நடத்தப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅறிவிப்பு பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் திருப்பணிகள் 17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலை அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்து சமய … Read more

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளில் இன்று ரயில்கள் ரத்து!

Announcement issued by Salem Railway Division! Trains canceled in these areas today!

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளில் இன்று ரயில்கள் ரத்து! தற்போது அதிகளவில் மழை பொழிந்து வருகிறது.அதனால் ஆங்கங்கே மண்சரிவு ,மரம் விழுதல் போன்றவைகள் நடந்து வருகின்றது.அந்த வகையில் நீலகிரி மலை ரயில் பாதையில் கெட்டி லவ்டேல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையின் குறுக்கே மரம் விழுந்துள்ளது.இதனால் அங்கு ரயில்கள் இயக்கப்பட இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு விழுந்துள்ள மரங்களை அகற்றி ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதனால் … Read more