வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு!
நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களிடமிருந்து கடனை வசூலிப்பது தொடர்பாக புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் அந்த வழிகாட்டு நெறி முறைகளை முறையாக பின்பற்றாததால் நேற்று கூடுதலான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. வங்கிகள் மற்றும் வாங்கிசார நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுடைய கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எந்த விதத்திலும் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ, துன்புறுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என … Read more