ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னிமலை மூகாசி பிடாரியூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருவார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளார் . ஆனால் அந்த இளம் பெண் வெகும் நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு … Read more