வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க கோரி கடந்த சனிக்கிழமை சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நகர்ப்புற அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்திவிட்டு ஒன்றாக வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும், அதுவரையும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் … Read more

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!! வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட … Read more