மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!
மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559 பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை 8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185 மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10 மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more