பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலை இன்று முதல் திருத்தம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறைகளின் இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் … Read more