செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்!

செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கினால் போதும்! பிறகு நிகழும் அதிசயத்தை காணலாம்! இன்று இந்த பதிவின் மூலம் செவ்வாய்க்கிழமையில் என்ன செய்தால் நம் வீட்டில் தங்கம் பெருகும் என்று காணலாம். செவ்வாய்க்கிழமை என்றால் பொதுவாகவே அனைவரும் கூறுவது இந்த நாளில் எந்த ஒரு காரியங்களையும் தொடங்கக்கூடாது. செவ்வாய் என்றால் வெறுவாய் கூறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாளாக சொல்லப்படுகிறது. செவ்வாய் என்பது பூமியின் நாயகன். செவ்வாய் எப்பொழுதும் சிவந்த நிறமாக … Read more