இரட்டை குழந்தை! காலம் தவறிய மருத்துவர்! சோகத்தில் புதுக்கோட்டை! முன்னாள் அமைச்சர் இரங்கல்!

இரட்டை குழந்தை! காலம் தவறிய மருத்துவர்! சோகத்தில் புதுக்கோட்டை! முன்னாள் அமைச்சர் இரங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு – தமிழரசி தம்பதியினரின் மகள் அஞ்சுதா. இவர் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவரவாக பணியாற்றி வந்தார் இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு, கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. ஆனால் மருத்துவர் அஞ்சுதாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர் அஞ்சுதாவின் மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவர் … Read more