மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்!
மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிற்றவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய மகள் கிருத்திகா.இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் அவருடைய பாட்டி வீட்டிற்கு அவிரி மேடு சென்றிருந்தார்.கடந்த ஐந்தாம் தேதி வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது தெருவில் இருந்த மின்கம்பம் சிறுமி கிருத்திகா மீது விழுந்தது.அதில் அவர் பலத்த காயமடைந்தார். மேலும் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை எக்மோர் அரசு மருத்துவமனையில் … Read more