ஹாரி பாட்டர் படத்தின் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனின் தி பேட்மேன் ட்ரைலர் சும்மா தெறிக்குது!

உலகெங்கும் பிரபலமான ஹாரிபாட்டர் படத்தில் சிறுவனாக  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்த ராபர்ட் பாட்டின்சன்தற்போது புதிதாக பேட்ஸ்மேன் அவதாரம் எடுத்து ’தி பேட்மேன்’  என்ற படத்தில் நடித்துள்ளார். ’தி பேட்மேன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ராபர்ட் பாட்டின்சன் 2008 ஆம் ஆண்டு வெளியான ட்விலைட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகனாக பிரபலமானார். அந்தப் படத்தின் ஐந்து பாகங்களும் உலக அளவில் … Read more