பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!

பாவத்தை போக்கி செல்வத்தை பெருக்க.. மூன்றாம் பிறையை தரிசனம் செய்யுங்கள்…!!   அமாவசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். எனவே வரும் ஜூலை 30ஆம் தேதி நாளை சனிக்கிழமையன்று சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் … Read more

கிஷோர் கே சாமி மீது பரபரப்பு புகார் தெரிவித்த நடிகை ரொகிணி

அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்பாக அவதூறு பரப்பியதாக தெரிவித்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 தினங்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்கள்.அவர் ஒரு அரசியல் விமர்சகர் என்ற முறையில் தவறு செய்த அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார். அதன்படி பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய விமர்சனத்திற்கு பயந்து தங்களுடைய தில்லாலங்கடி வேலைகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்ததாக … Read more