வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!
வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்! ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் … Read more