உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்!

உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நாளை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தங்கள் முதல் ஆசியக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. இந்த போட்டி விராட் கோலிக்கு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். மார்ச் மாதம் … Read more

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகதான் விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சொன்ன பரபரப்பு கருத்து நியுசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தற்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து தற்போது தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி நியுசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து … Read more