சென்னைக்கு வாய்ப்பே இல்லையா?! அப்போ பெங்களூர் நிலை? சன்ரைசர்ஸ் தோல்விக்காக காத்திருக்கும் DC, LSG! நிலைமை இதுதான்பா!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐ.பி.எல். 2024 தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் தலா 12 – 13 ஆட்டங்களை ஆடிய பின்பும் இன்னும் பிளே-ஆஃப் செல்லும் அணிகள் உறுதியாகவில்லை என்பது இந்த சீசனுக்கு தனி சிறப்பாக அமைந்துவிட்டது. இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 6 லீக் ஆட்டங்கள் தான் மீதம் உள்ளது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் … Read more

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிஸ்ட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அபிஷேக் போரல் – ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர். இதில், 4 … Read more

ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 171 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்களை சேர்த்து இருந்தார். மும்பை அணியின் சார்பாக ராகுல் … Read more