ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி! அதிரடி காட்டிய அஸ்வின்!
15வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் கோப்பையை கைப்பற்றுவார்கள்? என்று தற்போது எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் சந்தித்தனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார், இவரை தொடர்ந்து டெவான் கான்வேவுடன் மொயின் அலி … Read more