நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!!
நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!! தற்பொழுது எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த … Read more