பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?! இதோ உங்கள் கேள்விக்கான பதில்!!
இந்துக்களின் மிகப் புனிதமான மாலை என்பது ருத்ராட்சம் ஆகும். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் சைவர்கள் கையில் ருத்ராட்சம் இல்லாமல் இருக்காது. சிவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகின்றன. சிவன் மட்டுமின்றி அம்பாள், விநாயகர், விஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்களும் ருத்ராட்சம் அணிந்து உள்ளதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. பொதுவாக சாதுக்கள் என்றாலே ருத்ராட்சம் அணிந்த கோலம் தான் நம் கண்களில் வரும். சாமியார்கள் மட்டுமல்லாமல் ருத்ராட்சம் அணிவது அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கிறது. … Read more