ஆன்லைன் விளையாட்டிற்கு தமிழக அரசின் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்
ஆன்லைன் விளையாட்டிற்கு தமிழக அரசின் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாக உள்ளனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தொடர்ந்து இது போல் தற்கொலைகள் நடைபெறுவதால் இதை தடை செய்ய வேண்டும் என மக்கள் , சமூக ஆர்வலர்கள் போன்றோர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு … Read more