நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்தது!! வெளிவந்த ஷாக்கிங் பிக்ஸ்!!
நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்தது!! வெளிவந்த ஷாக்கிங் பிக்ஸ்!! தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா ஆவார். இவர் கடந்த 2017 ஆம் தெலுங்கு நடிகர் நாக சைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக் பின் சினிமாவில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தி வருவதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளது. இவர் நடிப்பில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தன்னையே முழுமைப்படுத்தி … Read more