தீவிரமடைந்த கொரோனா மூன்றாம் அலை! ஒரே நாளில் 808 பேர் பலி!
சீனாவின் வூகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாழ விடாமல் அச்சத்திலேயே உயிரை பறித்து வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த வைரஸ் உருமாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் உயிரிழப்புகள், ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள் ஒலித்தன. அதே நேரத்தில், முன்றாம் அலை கொரோனா மிகப்பெரிய பாதிப்பை … Read more