இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!
இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு! உக்ரைன், ரஷியா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. படிப்புக்காக இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் சென்று பயின்று வந்தனர். இதனிடையே உக்ரைன், ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உக்ரைனில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள் உள்பட … Read more