இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு பதிலாக இவர் இருக்க வேண்டும்!! முன்னாள் வீரர் பேட்டி!!
இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு பதிலாக இவர் இருக்க வேண்டும்!! முன்னாள் வீரர் பேட்டி!! இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வருகிற ஒரு மாத காலத்திற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று பத்து போட்டிகளில் களமிறங்க உள்ளனர். இதற்கான டெஸ்ட் தொடர் ஜூலை 12 முதல் 16 மற்றும் ஜூலை 20 முதல் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வருகிற ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் மாதம் … Read more