குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!
குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!! பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங்களியும், கம்பங்கூழும் தான். அவை மட்டும் தானா? கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி, கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் … Read more