கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்! தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம் வர்மா வெளியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுவை என இரண்டு மாநிலங்களை சேர்த்து 9.2 … Read more