நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படம் நவம்பரில் ரிலீஸ்.!!
நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஒரு சில காரணங்களால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் தற்போது சபாபதி திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வெளிவந்துள்ளது. இந்த … Read more