சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!
சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??! அயோத்தி வழக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியான நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு அடுத்து சபரிமலை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள வெளியாகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்து. இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் … Read more