தனுசு – இன்றைய ராசிபலன்! எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும் நாள்!!
தனுசு – இன்றைய ராசிபலன்! எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். நிதி அருமையாக வந்த சேரும். கணவன் மனைவியிடையே அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும். தன்னம்பிக்கை கூடுவதால் … Read more