பாலிவுட் முன்னணி ஹீரோவின் மகனுடன் ரொமான்ஸ்!! சாய் பல்லவிக்கு ரசிகர்கள் வாழ்த்து!

பாலிவுட் முன்னணி ஹீரோவின் மகனுடன் ரொமான்ஸ்!! சாய் பல்லவிக்கு ரசிகர்கள் வாழ்த்து! கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி.இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.இதுவரை இவர் நடித்த படங்களில் கிளாமர்,முத்த காட்சிகள் இடம் பெற்றதில்லை.இதன் காரணமாக பல ரசிகர்களின் இதயத்தை வென்ற நடிகையாக உள்ளார். இதுவரை தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் … Read more