உலக அளவில் 600 கோடி ரூபாய் வசூல்!!! தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஜவான் திரைப்படம்!!!

உலக அளவில் 600 கோடி ரூபாய் வசூல்!!! தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஜவான் திரைப்படம்!!! நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஜவான் திரைப்படம் வெளியானது. ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, சஞ்சய் தத், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர். … Read more

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?   வெளியான லேட்டஸ்ட் தகவல்!   தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் ஆனவர் தான் நடிகை சுருதிஹாசன்.  இவர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தில் சூர்யாவுடன்  கதாநாயகியாக அறிமுகமாகி அந்தப் படம் வெற்றி பெற்றதும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இறுதியாக சூர்யாவுடன் நடித்த சிங்கம் … Read more

பாகுபலி + கே ஜி எஃப் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகுபலி + கே ஜி எஃப் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. … Read more