புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!!
புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த சலார்!!! மீண்டும் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி!!! நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் ஏற்கனவே நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சலார் திரைப்படத்தில் நடிகர்கள் பிருத்திவிராஜ், … Read more