கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! 

K N Nehru: If you want to succeed, do succession politics! Udayanidhi's next son Inbanidi's position in the party!!

கே என் நேரு: உங்களுக்கு பிள்ளை இருந்தால் வாரிசு அரசியல் செய்யுங்கள்! உதயநிதி அடுத்த அவரது மகன் இன்பநிதிக்கு கட்சியில் பதவி!! பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவானது சேலம் மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து அதில் அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு சரமாரியாக பேசியுள்ளார். அதில், சேலம் மாவட்டம் எம் ஜி ஆர் ஜெயலலிதா அவர்களுக்கு அடுத்தபடியாக எடப்பாடி அவர்களின் கோட்டையாக தற்பொழுது சேலம் மாவட்டம் இருக்கும் பட்சத்தில் நாளடைவில் இது ஸ்டாலின் தளபதி கோட்டையாக மாறும். … Read more

சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு?

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு? கொரோனா தொற்றானது சீனா நாட்டில் தோன்றியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு அனைத்து நாடுகளிலும் பெரும் அடியகா இருந்தது.பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பின்னடைவை சந்தித்தது.இன்றுவரை பல நாடுகள் பொருளாதார பின்னடைவிலிருந்து மீள முடியாமல் உள்ளது.அவ்வாறு பார்க்கும் பொழுது இலங்கை, கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக அதிகளவு பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் அந்த நாட்டில் அடிப்படை தேவையான பருப்பு,சர்க்கரை போன்றவை ஆயிரக்கணக்கில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நமது இந்தியாவில் தற்போது … Read more

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்!

சேலத்தில் ANPR கேமரா:! ஆன்லைன் அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியப் பதிவு தெரிந்துக்கொள்ளுங்கள்! சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் ANPR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம்,வாகன ஓட்டிகள் இந்த தவறை செய்தால் மிக எளிமையாக காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டு நீங்கள் ஆன்லைனில் அபராதம் கட்ட நேரிடும். மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட,ANPR கேமராக்களை ரோட்டில் பொருத்துவதன் மூலம்,வாகனங்களின் பல வடிவ எண் ஸ்டைல்களையும் எளிதாக ஸ்கேன் செய்து படமெடுக்கும் வசதியைக் கொண்டுள்ளது. … Read more