பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் – அன்புமணியின் கடும் நடவடிக்கை! ராமதாஸ் பதிலடி என்ன?

MLA Arul removed from the party - Anbumani tough action! What was Ramdoss response?

பாமக கட்சியிலிருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் இன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அருளின் நடவடிக்கைகள் கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததையடுத்து, அருளை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி மோதல் தீவிரம் இது … Read more

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more