சேலம் – சென்னை நெடுச்சாலை திட்டத்தை கைவிட்டு இருக்கும் மூன்று சாலைகளை வரிவாக்க கோரிக்கை
சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே அமைந்திருக்கும் சேலம்-சென்னை இடையே இருக்கும் மூன்று தொழிற்சாலைகளை அகலப்படுத்த நாடாளுமன்றத்தில் கோரிக்கை வடுக்கப்பட்டுள்ளது. சேலம்-சென்னை இடையே அமைக்கப்படும் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே அமைந்திருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் 377 -வது விதியின் கீழ், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்.கெளதமசிகாமணி வலியுறுத்தியுள்ளார். தற்பொழுது அமைக்கப்படும் சேலம்-சென்னை எட்டு வழி சாலையில் ஆயிரக்கணக்கான மக்களின் நிலங்களும், வாழ்வாதாரங்களை அழித்தும், நீர் நிலைகளை அகற்றியும் ,மலைகளை … Read more