என் காதல் வெற்றி பெற இந்த மாவட்டம் தான் காரணம்-சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்!!

என் காதல் வெற்றி பெற சேலம் தான் காரணம் பிரிவு உபச்சார விழாவில் மனம் விட்டு பேசிய சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ். சேலம் மாநகராட்சி ஆணையாளராக உள்ள கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணி மாறுதல் பெற்று செல்கிறார்.இதனையடுத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகர ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என … Read more

சேலம் மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் பற்றாக்குறை!! பெண்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்!!

சேலம் மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் பற்றாக்குறை!! பெண்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்!! சேலம் மாநகராட்சி 47 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் வராததால் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாக கூறி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு 200க்கும் மேற்பட்ட … Read more