இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!
இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது பேருந்துகளில் பயணிப்பதை விட ரயிலில் பயணிப்பதால் சுலபமானது எனவும் அதிக அளவில் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். மேலும் சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 13ஆம் தேதி வரை 21 நாட்கள் சேலம் ஈரோடு கரூர் வழியாக செல்லக்கூடிய … Read more