சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்
சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். 75 வயதான ருஷ்டி, … Read more