உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

நான் சமைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே உப்பை அதிகமாக கொட்டி விடுவோம். என செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இந்த கவலை இனி வேண்டாம் . எந்த ஒரு சமையலில் உப்பு அதிகமானாலும் அதற்கு ஏற்றவாறு எதை சேர்த்தால் உப்பு சமமாகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. முதலில் நாம் வைக்கும் கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். சிறிதளவு தயிரை எடுத்து கூட்டு பொரியலுடன் … Read more