ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாரம் இந்த நல்ல பழக்கத்தை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல முடிவைப் பெறலாம். வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பது எப்படி? தூங்கும் முன் வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதற்கான சிறந்த நேரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குடிப்பதால் உகந்த நன்மைகள் கிடைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உகந்ததாக செயல்படும். … Read more