ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை!
ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை! தற்போதைய காலத்தில் காதலர்கள் வீட்டிற்க்கு தெரியமால் எது ஏதோ செய்கிறார்கள். ஆனால் இந்த காதல் ஜோடியோ ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து இருக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் ( வயது 34 ) இவர் வீட்டு அருகே இருந்த பெண் சாஜிதா( வயது 28) கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா மாயமாகி உள்ளார்.அப்போது … Read more