சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ!
சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ! மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர்நகரில் சுகா என்கிற கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான அம்மன் கோவில் ஒன்றுள்ளது.புண்ணியம் வாய்ந்த இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல பக்தர்கள் வந்து செல்வார்கள்.அப்போது சில பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தி விட்டு போவதுண்டு. செல்வம் நிறைந்த கோவில் என்பதால் அந்த உண்டியல் பணம் நிரம்பி இருந்துள்ளது. இதனை அறிந்த திருடன் ஒருவன் கோவிலுக்கு வரும்போதெல்லாம் அந்த பணம் … Read more