சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்து போன சம்பவம்!!
நாடு முழுவதும் பொது முடக்கம் நிலவி வரும் சூழலில், விரக்தியில் சானிடைசரைக் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கவில்லை என்பதால், கடும் விரக்தியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 9 பேர் சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை ஒவ்வொரு மாநிலமும் … Read more