எக்ஸ்பிரஷனில் கொன்று சாய்க்கும் சாய்ப்பல்லவி.! ‘சாரங்க தரியா’ முழுப்பாடல் வெளியீடு.!
மலையாள திரைப்படம் ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் . அதன்பிறகு சாய் பல்லவி மாரி-2, தியா, மற்றும் என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இவர் நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் கடந்த செப்டம்பர் … Read more