சர்பட்டா பரம்பரையுடன் மோதும் சந்தானம்?! தீபாவளியில் டிஷ்யூம் டிஷ்யூம்!!
தீபாவளிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஜூலை 22 ல் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. சென்னையில் 1970 காலகட்டத்தில் இருந்த ராயபுரம் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையேயான குத்து சண்டை போட்டிகளை மையமாக வைத்து எடுத்த இப்படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்து இருந்தனர். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. கார்த்திக் … Read more